
பேராக் மாநிலத்தில் நான்கு தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களை திருட பெரிக்கத்தான் நேஷனல் முயற்சி மேற்கொண்டதாக பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் தேசிய முன்னணி உறுப்பினர்கள் கவரப்பட்டு இழுக்கப்பட்டனர்.
இந்நிலை மீண்டும் ஏற்படாமல் கூடாது என்று அவர் எச்சரித்தார்.

