
கேரளா: நவ 26-
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல பூஜைக்காக சரியாக 4 மணிக்கு திறக்கப்பட்டது. 18 படி ஏறி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று சாமி தரிசனம் செய்ய 30,000 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று முதல் தினமும் 80,000 பேர் தரிசனம் செய்ய ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

