
பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சி அமைக்க ம இகா மற்றும் மசீச கட்சிகள் சத்திய பிரமானத்துடன் ஆதரவு வழங்கியதாக பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் இன்று பகிரங்கமாக அம்பலப் படுத்தி உள்ளார்.
பாஸ் கட்சி தீவிரமானது அல்ல. எங்கள் கூட்டணியில் கெராக்கான் கட்சி இடம் பெற்றுள்ளது.
நாங்கள் அனைவரிடமும் இணைந்து பணியாற்றுகிறோம்.
இதில் சுவாரசியமானது என்னவென்றால் பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சி அமைக்க ஜசெக தவிர்த்து ம இகா, மசீச, சபா கட்சிகள் ஆதரவு வழங்கியதாக அவர் சொன்னார்.

