
வரும் டிசம்பர் 19,20 ஆம் தேதிகளில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் சபாநாயகர் டான்ஸ்ரீ அஸாஹர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

