நான் அமைச்சரா இல்லையா முக்கியமல்ல! நாடுதான் முக்கியம்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் நான் இடம் பெறுவேனா அல்லது இல்லையா என்பது முக்கியம் இல்லை.

எனக்கு நாடுதான் முக்கியம். எந்த வகையிலாவது நாட்டிற்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற கடப்பாடு தமக்கு இருப்பதாக ஜசெக தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles