நாட்டில் சமையல் எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளது

நாட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது என்று உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் அமைச்சின் தலைமைச் செயலாளர் அஸ்மான் தெரிவித்தார்.

3 கிலோ சமையல் எண்ணெய் விலை 19 வெள்ளி 60 காசு

5 கிலோ சமையல் எண்ணெய் விலை 30 வெள்ளி 90 காசு.

1 கிலோ சமையல் எண்ணெய் 6 வெள்ளி 90 காசுக்கு விற்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு சமையல் எண்ணெய் விற்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles