
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய அமைச்சரவையில் உள்நாட்டு வாணிப அனைத்துலக தொழில் துறை அமைச்சராக தெங்கு ஷப்ரூல் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
கோலசிலாஙகூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட தெங்கு ஷப்ரூல் அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி கண்ட தெங்கு ஷப்ரூல் அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பில் கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
கோலசிலாங்கூரில் அமோக வெற்றி பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அமைச்சராக நியமிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

