
பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டாக்டர் சோபியை ஆதரித்து தேசிய முன்னணி
மஇகா தேர்தல் இயந்திரம் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளது.
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு வழிவிட்டுள்ள டத்தோ சிவராஜ் தலைமையில் மஇகா தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Cikgu Ramasamy, SP.Saravanan, Master Stalin ஆகியோரும் பக்கத்தானுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

