
பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் டிங்கி நோயை கட்டுப்படுத்தும் வகையில் பிறை எம்பிபிகே தலைவர்கள் ஒன்றிணைந்து துப்புரவு பணியில் களம் இறங்கினார்கள்.
டிங்கி கொடிய நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டதாக கிராமத் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
குடியிருப்பார்கள் தங்கள் வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்
ராய்ட்

