Pahang tioman சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பகாங் மாநில தியோமான் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி 600 வாக்குகளில் வெற்றி பெற்றது.

இங்கு தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ முகமட் ஹ
ஜோகாரி 7,714 வாக்குகள் பெற்றார்.

பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட நோர் இடாயூ 7,103 வாக்குகள் பெற்றார்.

தேசிய முன்னணிக்கு வழிவிட்டு ஒதுங்கி கொண்ட பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் முகமட் பாட்டிக்கு 771 வாக்குகள் கிடைத்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles