
பேராக் – கெடாவில் சாலை திட்டத்தில் 3 ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் 6 கள்ள பணம் பரிமாற்ற குற்றச்சாட்டில் இருந்து கெடா பாலிங் முன்னாள் எம்.பி. அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து இவரை விடுவிக்க அரசு தரப்பு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
இதனால் இவர் விடுதலை செய்யப்படுவதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி Azhar Abdul Hamid தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

