2023 ஆம் ஆண்டுக்கான பள்ளி தொஞக்கம் மார்ச் 19 இல் ஆரம்பம்

அடுத்த ஆண்டுக்கான பள்ளி தொடக்கம் மார்ச் 19 இல் ஆரம்பமாகும் என்று இன்று கல்வி அமைச்சு வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திரெங்கானு, கெடா, ஜொகூர், கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் மார்ச் 19 இல் பள்ளி தொடங்கும்.

மற்ற மாநிலங்களில் மார்ச் 20 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles