
சபா மாநிலத்தில் பெர்சத்து கட்சியில் இருந்து மாநில மந்திரி பெசார் ஹாஜி நோர் உட்பட அனைவரும் இன்று கூண்டோடு விலகினார்.
இதனால் சபா மாநிலத்தில் பெர்சத்து கட்சி நொறுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு சபா மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு தெரிவித்து உள்ளனர்

