
இந்திய மாணவன் தெஸெஸ்
கனகராஜு வை பகடி வதை மற்றும் இனத்துவ வேச ரீதியாக நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் படி கல்வி அமைச்சுக்கு பிரதமர் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன் நேரடியாக டத்தோஸ்ரீ அன்வாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாணவர்கள் என்னை பகடிவதை செய்கிறார்கள். ஆசிரியர் இனத்துவ ரீதியில் நடந்து கொள்கிறார்.
இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று மாணவன் தெஜெஸ் உருக்கத்துடன் டத்தோஸ்ரீ அன்வாரை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

