
பேராக் சித்தியவானில் நேற்றிரவு நடந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புரோட்டான் சாகா காரில் சிக்கிக் கொண்ட மூவர் உயிர் இழந்த வேளையில் மேலும் இருவர் காயமுற்றனர்.
கணவன் மனைவி மற்றும் சிறுவன் ஆகியோர் இந்த விபத்தில் உயிர் இழந்திருப்பதாக கூறப்படுகிறது.

