இந்தோனேசியாவில் அனைத்து லீக் கால்பந்து போட்டிகளும் நிறுத்தம்

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 129 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 180 பேர் காயமுற்றனர்.

அரேமா எஃப்.சி. குழு 3 – 2 என்ற கணக்கில் பெர்செபயா சுரபயாவிடம் குழுவிடம் தோற்ற பிறகு ரசிகர்கள் திடலில் அத்துமீறி நுழையும்

பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களில் ஐந்து வயது குழந்தையும் அடங்கும் .

இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, அதிகாரிகள் போட்டிகளின் பாதுகாப்பை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலயுறுத்தினார்.

இது “தேசத்தின் கடைசி கால்பந்து சோகமாக” இருக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles