கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு
ஆதரவற்ற – பேறு குறைந்த சிறார்களுக்கு அன்பளிப்புகள்

Association of global welfare heritage Selangor Malaysia ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்று மதியம் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் ஒய்எம்சிஏ – வில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதன் உதவித் தலைவர் மகேஷ் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 60 சிறார்களுக்கு அம்பளிப்புகள் வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பேறு குறைந்த பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று மகேஷ் நடராஜன் தெரிவித்தார்.

சிறார்களுக்கு சுவையான உணவும் பரிமாறப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles