
நாட்டின் நிர்வாக முறை தொடர்ந்து சீராக இயங்குவதற்கு 5,596 கோடி வெள்ளி மினி பட்ஜெட் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே டத்தோஸ்ரீ அன்வாருக்கு போதுமான எம்பிக்கள் ஆதரவு இருப்பதால் இனி ஐந்து ஆண்டுகளுக்கு அவரின் ஆட்சி நிலைத் தன்மையுடன் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

