தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிரபாகரன்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இன்று சபாநாயகர் டத்தோஸ்ரீ ஜோகாரி முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அந்த வகையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இறைவன் ஆசியோடு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles