
நெத்திங் மலை நிலச்சரிவில் உயிர் இழந்த சிறுமி மற்றும் ஆண்டவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 7 பேரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இவ்வாண்டில் நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய துயரச் சம்பவமாக இது விளங்குகிறது.

