
கோலாலம்பூர் மார்ச் 20-
இன்று காலை Dang wangi ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்துக்கு மாநகர் மன்றம் கோலாலம்பூர் DBKL (Datuk bandar)தரப்பு சென்றுள்ளது.
அது குறித்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆலயம் இடிப்படாது என்ற கூற்றைத் தொடர்ந்து. அதனை அரசு உறுதிச் செய்யும் என நான் நம்புகிறேன்.
கடந்த 8 மாதங்களாக ஆலய நிர்வாகத்தினர் இந்த விவகாரம் குறித்து அரசுடன் சிறந்த முறையில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஒரு தெளிவான விடைக் கிடைக்கும் என நான் பெரிதும் எதிர்ப்பார்க்கும் தருவாயில், மக்கள் பொருமை காக்க கேட்டுக் கொள்கிறேன்.
பிரபாகரன் பரமேஸ்வரன்
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்

