
நாட்டை உலுக்கிய கெந்திங் மலை நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த மேலும் நால்வரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டது.
இதன் வழி இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் சிக்கிக் கொண்டிருக்கும் மேலும் மூவரின் சடலங்கள் மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர்.

