பொரித்த கோழியை ருசித்து தின்ற எலி! உணவகத்தின் லைசென்ஸ் ரத்து

அம்பாங் பண்டான் இண்டாவில் உள்ள உணவகத்தில் பொரித்து வைத்திருந்த கோழியை எலி ஒன்று ருசித்து சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இந்த உணவகத்தின் லைசென்ஸை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவகம் தொடர்ந்து செயல்பட்டால் மிகக் கடுமையான எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles