
மலேசியா மற்றும் இந்தியா இடையே தற்போதைய இரு வழி உறவுகள் குறித்து வெளியுற அமைச்சு முழு விளக்கம் அளிக்க வேண்டும் என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்வி கலை கலாச்சாரம், தொழில்நுட்பம், விவசாயம் முதலீடு, சுற்றுலா மற்றும் வர்த்தக தொடர்பாக உறவுகள் குறித்து வெளியுற அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.
இரு நாடுகள் இடையே தற்போதைய உறவுகள் மற்றும் வர்த்தகங்கள் எந்த நிலையில் உள்ளன..
ஆகவே இது தொடர்பில் வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

