ஆயர் கூனிங்கில் தேசிய முன்னணி அமோக வெற்றி!

தாப்பா ஏப்ரல் 27-
தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட யுஸ்ரி 11,065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்கத்தான் வேட்பாளர் அப்துல் முகாமின் 6,059 வாக்குகள் பெற்றார்.

பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் பவானி 1,106 வாக்குகள் பெற்றார்.

கடந்த தேர்தலில் பவானிக்கு 586 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் இம்முறை 1,106 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles