டத்தோ சந்திரகுமணனின் தாயார் திருமதி நாகம்மாள் காலமானார்!

கோலாலம்பூர் ஏப்ரல் 27-
பிரபல சமூக சேவையாளர் மற்றும் மீரா எனப்படும் மலேசிய இந்தியர் சிறுபான்மை கட்சியின் தலைவர் டத்தோ ஆர். சந்திரகுமணன் அன்பு தாயார் திருமதி நாகம்மாள் சின்னப்பா இன்று காலமானார்.

நாளை 28-5-2025 திங்கட்கிழமை காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை No 61,Lorong CP 7/55, Taman Cheras Perdana 9 3/4 Mile 43200 Selangor எனும் முகவரியில் நடைபெறும் இறுதி சடங்கிற்கு பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் அன்னாரின் நல்லுடல் செராஸ் மின் சுடலையில் தகனம் செய்யப்படும்.

அன்பு தாயாரை இழந்து துயருறும்
டத்தோ ஆர்.சந்திரகுமணன்
012-3662320.

தொடர்புக்கு பாலசந்திரன் 012-3623581, துசரன் 017-6258497, பதி 013-5540127

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles