மோசடி கும்பலை நம்பி
22,300 வெள்ளியை பறிகொடுத்த மாணவி

முதலீட்டு துறையில் அதிக லாபம் கிடைக்கும் என்று மோசடி கும்பலின் ஆசை வார்த்தையை நம்பி தனது தாயாரின் சேமிப்பு பணமான 22,300 வெள்ளியை கொடுத்து ஆறாம் படிவ மாணவி ஏமாந்து நிற்கிறார்.

இந்த முதலீட்டு திட்டத்தில் பணத்தை செலுத்தினால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று மோசடி கும்பல் பேச்சை நம்பி இந்த மாணவி இவ்வளவு பெரிய தொகையை பல் கொடுத்திருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles