இன்று பிறந்த நாளை கொண்டாடும் மாண்புமிகு கணபதி ராவ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

கோலாலம்பூர் மே 6-
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல போராட்டவாதியுமான மாண்புமிகு கணபதி ராவ் அவர்கள் இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கிறார்.

கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தினார்.

பின்னர் பொதுமக்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கினார்.

இந்த தருணத்தில் மாண்புமிகு கணபதி ராவ் அவர்களுக்கு தினத்தந்தி இணையதளம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles