ம இகா ஜொகூர் மாநில சமயப் பிரிவு ஏற்பாட்டில் இந்துக்களே ஒன்றிணைவோம் சமய சொற்பொழிவு!

மஇகா ஜொகூர் மாநில சமயப் பிரிவு ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்துக்களே ஒன்றிணைவோம் என்ற சமய சொற்பொழிவுக்கு மஇகா மாநில தொகுதி தலைவர்கள், மஇகா தொகுதி தலைவர்கள்,மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநில உறுப்பினர்கள், ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏻

நாள் & திகதி : 13.06.2025 வெள்ளிக்கிழமை (Friday)
நேரம் : மாலை 7.30
இடம் : அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தானம் மண்டபம், ஜொகூர் பாரு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles