ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 16ஆவதுபட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றவர்கள்.

சிமிலிங் ஜூன் 24-

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் மலேசிய இந்து சங்கத்தின் உதவித் தலைவர் கிருஷ்ணன் அவர்களின் தங்கை மகளான கூலிமைச் சேர்ந்த பிரதாஷினி குமரவேலு இளங்கலை நர்சிங் துறையில் முதல் நிலை தேர்ச்சி பெற்று தமது குடும்பத்திற்கு பெருமைச் சேர்த்துள்ளார்.

சுங்கைபட்டாணியைச் சேர்ந்த தினிஷா லோகநாதன் எம்பிபிஎஸ் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.அவரது தந்தை லோகநாதன் சுங்கை பட்டாணி வட்டாரத்தில் பிரபல புகைப்பட கலைஞராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

தனலெட்சுமி செல்வராஜு சுங்கைபட்டாணி சேர்ந்த இவர் எம்பிஎஸ் துறையில் பட்டம் பெற்றள்ளார்.பொதுநலத் தொண்டர் செல்வதுரை என்ற செல்லாவின் ஊக்குவிப்பில் இத்துறையில் வெற்றி பெற்றதாக் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles