சமூக பொருளாதார சாதனையை நோக்கி
வலுவான கூட்டுறவு துறையை உருவாக்க முயற்சிகள்

தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சர் YB Datuk Ewon Benedick மற்றும் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நேற்று கோலாலம்பூரில் உள்ள மலேசிய கூட்டுறவு ஆணையத்திற்கு (SKM) வருகை புரிந்தனர்.

கூட்டுறவு ஆணையம்
ஆற்றிய பணிகள், உயர்நிலை அதிகாரிகள், மாநில நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள், மற்றும் ஊழியர்கள் குறித்து அமைச்சர் மற்றும் துணை அமைச்சருக்கு விளக்கப்பட்டது.

கூட்டுறவுகளின் வளர்ச்சியைத் தூண்டுவது மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார சாதனையை நோக்கி வலுவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுறவுத் துறையைத் உருவாக்குதல் போன்ற விவகாரங்கள் ஆழமாக விவாதிக்கப்பட்டன.

மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் செயல் தலைவர் துவான் ருஸ்லி பின் ஜாஃபர் அனைவரையும்
வரவேற்று முழு விளக்கம் அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles