வேலூரில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில் பட்டா வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles