கார் கிங் ( car king ,,)டத்தோ பி் .ஆர் . சந்திரனின் சாதனை !

ஈப்போ ஜூன் 30-
நாட்டில் வாகனங்கள் விற்பனைந் துறையில் முன்னனி விற்பனையராக திகழ்ந்து வரும் கார் கிங் (car king) என்று புகழாரம் சூட்டப்பட்ட பேரா , ஈப்போவைச் சேர்ந்த சி.எஸ்.. டி. ஆட்டோ நிறுவன உரிமையாளர் டத்தோ பி் . ஆர் சந்திரன் மேலும் சாதனை படைத்து வருகிறார்.

ஈப்போவில் ஏக காலத்தில் ஏழு வாகனங்கள இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை அறிமுகம் செய்து வைத்து தனது சாதனையை வெளிப்பபடுதினார்.

கடந்த 45 ஆண்டுகள் வாகங்கள் விற்பனைத் துறை அனுபவம் கொண்ட டத்தோ சந்திரன் நாட்டில் வாகனங்கள் விற்பனைத் துறையில் முன்னணி வர்த்தகராக விளங்கி வருகிறார்.

ஈப்போ, கிரீன் டவுன் எனும் இடத்தில் தனது தலைமையக அலுவலகத்தை நடத்தி வரும் இவர் நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து கிளை அலுவலங்களை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈப்போவில் எழு வகை புதிய ரக வாகனங்கள் அறிமுக விழாவில் கலந்துபகொண்ட பேரா , முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் ,டான்ஸ்ரீ சங் கா யோங் டத்தோ சந்திரனுக்கு கார் கிங் ( car king) என்று விருது வழங்கி கௌரவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles