
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தலைமையில் இன்று பினாங்கு பிறை செல்வா விநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
காலையில் சிறப்பு பூசைக்கு பின்னர் ஆலய வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து சிறப்பித்தனர்

