
உணவு பொட்டலத்தில் வெடிகுண்டு வைத்து உணவக பணியாளர் cho Lim Fong என்பவரை கொலை செய்ததாக கணவன் khor swee boon மற்றும் மனைவி Ng hui yee மீது இன்று அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி இவர்கள் இந்த குற்றத்தை புரிந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு உட்பட்டது என்பதால் இருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை

