
TAR பல்கலைக் கழகத்திற்கு 4 கோடி கோடி வெள்ளியை அரசாங்கம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
ஆனால் இந்திய சமுதாயத்திற்கு இப்படி ஒரு தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி எழுந்ததுள்ளது என்று மீரா கட்சியின் தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் வசதி குறைந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் மிகப்பெரிய நிதியை ஒதுக்கி வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

