
மாதா மாதம் பெரும் தொகையை லஞ்சமாக
பெற்றதாக சந்தேகிக்கப்படும் அமைச்சு பிரிவொன்றின் இயக்குநராக
பணிபுரியும் டத்தோ அந்தஸ்து கொண்ட நபர் உள்பட மூவரை ஊழல்
தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த அமைச்சின்
கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஆகிய மூவரும்
எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.
அந்த அமைச்சின் குத்தகையைப் பெறுவதற்காக அம்மூவரும் கட்டுமான
நிறுவனம் ஒன்றிடமிருந்து மாதாந்திர அடிப்படையில் கையூட்டு பெற்றதாக
நம்பப்படுவதாக எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் கூறின.

