
தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் இந்தியர் நியமிக்கப்படாது நாட்டில் இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

