கிளப் அமானில் இந்திய – பாகிஸ்தான் இடையிலான நட்பு முறை கிரிக்கெட் போட்டி

நாட்டில் புகழ்பெற்ற கிளப் அமான் கிளப்பில் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்ற நட்பு முறை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

மலேசியா ஹராப்பான் இயக்கத்தின் தலைவர் டாக்டர் சுகுமாரன் கன்னி சிறப்பு வருகை புரிந்து இப்போட்டியை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மிக விரைவில் 20 குழுக்கள் கலந்து கொள்ளும் ச
வகையில் கிளப் அமானில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மலேசியர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் சுகுமாரன் கன்னி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles