
சிலாங்கூர் கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின்
8 வது வாசகர் மாநாடு 2025
கரு: தமிழ் எங்கள் உயிர்
இடம். தேசிய நூலகம் ஜாலான் துன் ரசாக்
கோலாலம்பூர்
தேதி. 23.11.2025 ஞாயிறு
நேரம். காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை.
நாடு தழுவிய நிலையில் இருந்து வாசகர்களின் பங்களிப்பையும் படைப்புகளையும் எதிர்ப்பார்க்கின்றோம்.
இலக்கியப் போட்டிகள்
பொதுப்பிரிவு
1.சிறுகதை 4 பக்கங்கள்
2.கட்டுரை 2 பக்கங்கள்
3.மரபுக் கவிதை 4 கண்ணிகள்
4.புதுக்கவிதை 32 வரிகள்.
மாணவர் பிரிவு
1.சிறுகதை
(உயர் கல்விக்கூடத்தின் முத்திரை இருக்கவேண்டும்).
தலைப்பு
- பகடிவதை
- செயற்கை நுண்ணறிவு
- ஒற்றுமை
பரிசுத்தொகை
முதல் பரிசு ரிம 300. 00
இரண்டாம் பரிசு ரிம 200.00
மூன்றாம் பரிசு ரிம 100.00
2 ஆறுதல் பரிசுகள் தலா ரிம 50.00
அனைத்துப் படைப்புகளும் சுய கையெழுத்திலும் அசல் படைப்பாகவும் அமைந்திருப்பது அவசியம். போட்டிக்குரிய எல்லா படிவங்களும் எதிர்வரும் 15.10.2025 ம் நாளுக்குள் கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
Persatuan Penulis-Penulis Tamil Selangor Wilayah Persekutuan
NO: 20, Jalan Ecograndeur 6/3c
43200 Puncak Alam,
Selangor.
கலந்து கொள்பவர்கள் தனித்தாளில் தங்களின், முழு பெயர் :
முகவரி :
தொடர்பு எண்:
ஆகியவற்றை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பவும். அதனுடன் அடையாள அட்டை நகலையும் இணைத்து அனுப்பவும்.
தொடர்பு எண் : 012-6333726 (ந. மதியழகன்)

