
சுங்கைபட்டாணி நவ 12- கோலமூடா மாவட்ட காவல் துறையில் சிறப்பு ரகசிய பிரிவில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் கணேஸ் ராஜா மற்றும் அவரது துணைவியார் ஆசிரியை மஞ்சுளா குமரசாமி வட மலேசிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
இன்பெக்டர் கணேஸ் ராஜா அறிவியல் துறையில் சீர்திருத்த முதுகலைப் பட்டமும் அவரது துணைவியார் ஆசிரியை மஞ்சுளா குமரசாமி கல்வி மேலாண்மை துறையில் மாஸ்டர் பட்டமும் பெற்றுளார் என்பது குறிப்பிடத் தக்கது.

