
லண்டன், நவ 24-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் அர்செனல் 4-1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாமை வீழ்த்தியது.
அர்செனல் முதல் கோலை 36 ஆவது நிமிடத்தில் Leandro trossand அடித்தார்.
பின்னர் 41,46,76 ஆவது நிமிடங்களில் அர்செனல் மூன்று கோல்களை Eberechi eze அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
டோட்டன்ஹாமின் ஒரே கோலை 55 ஆவது நிமிடத்தில் Richarlision அடித்தார்.
12 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 29 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
செல்சி 23 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மென்செஸ்டர் சிட்டி 22 புள்ளிகள், மென்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் தலா 18 புள்ளிகளுடன் பின் தங்கி உள்ளது.

