ஆசியான் சாரணியர் சங்கத்தின் தலைவர் விருதை பெற்றார் ராஜலிங்கம் இராமசாமி

கோலாலம்பூர் நவ 27-
தொண்டுழிய சாரணியர் இயக்கத்தின் கீழ் 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரும் மலேசியாவின் ராஜலிங்கம் இராமசாமி அவர்களுக்கு ஆசியான் சாரணியர் சங்கத்தின் தலைவர் விருது வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசியானில் சாரணியத்தை இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த சேவை மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக அவருக்கு இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை சாராணியர் இயக்கத்தின் வழி பல அரிய சேவைகளை இவர் வழங்கி உள்ளார்.

மலேசிய தவிர்த்து வியாட்னாம், மியான்மார் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளிலும் இவர் சேவையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1984 ஆம் ஆண்டில் Assistant Secretary king’s of Malaysia மூலம் தனது சாரணியர் சேவையை வழங்கிய இவர் இன்று Chairman Task Force தலைவராக இருக்கிறார்.

தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சாரணியர் இயக்கத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles