சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இந்திய 3 ஆவது வெற்றி!

ஈப்போ நவ 28-
ஈப்போ அரங்கில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3 ஆவது வெற்றியைப் பெற்றது.

நான்கு ஆட்டங்கள் முடிவில் 3 இல் வெற்றி 1 இல் தோல்வியுடன் இந்திய 9 புள்ளிகள் 2 ஆவது இடத்தில் உள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் பெல்ஜியம் 9-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

பெல்ஜியம் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles