

பவளச்செல்வம்
கோலாலம்பூர் டிச 8-.
கடந்த வாரம் இறுதியில் நம்பிக்கை விருதளிப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், டத்தோ டி.மோகன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நான்காம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில்
சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருதை தேசம் குணாளன் மணியம், சிறந்த நிருபருக்கான விருதை ஆர்டிஎம் பிரேம் ஆனந்த், சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருதை தமிழ் நேசன் சுந்தர் ஆகியோர் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

