கோலகுபு பாரு டத்தோ சாமி இல்லத் திருமண விழா!

கோலகுபு பாரு, டிச 12-
கோலகுபு பாருவில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான டத்தோ சாமியின் புதல்வி டாக்டர் டரித்தா -யுனாதா ராவ் திருமண விருந்து உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன், கவுன்சிலர்கள் , ம இகா, அம்னோ தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles