சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய தேவஸ்தான கொடியேற்ற வைபவத்தில் 3ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்.

சுங்கைபட்டாணி ஜன- 22-
சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில் வரலாறு காணாத 3ஆயிரம் பக்தர்கள் திரண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

108ஆம் ஆண்டு கொண்டாடப்படும் இந்த தேவஸ்தான தைப்பூச விழாவில் காணிக்கை செலுத்தும் அதிகமான பக்தர்கள் கைகளில் காப்புக்கட்டிக் கொண்டு விரதத்தை அனுசரித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles