டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் – மோடி முன்னிலையில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

புத்ரா ஜெயா, பிப் 8-
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

வணிகம், செமி கொண்டாக், டிஜிட்டல், பொருளாதாரம், உள்ளூர் நாணய வர்த்தகம், இணைப்பு, ஆற்றல், விவசாயம், உணவு பாதுகாப்பு, தற்காப்பு தொழில் திறன் கல்வி, திருவள்ளுவர் மையம், சுகாதாரம், சுற்றுலா, கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேறு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

2025 ஆம் ஆண்டில் இரு நாடுகள் இடையே 18. 59 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்த நிலையில் அதை மேலும் விரிவுபடுத்த இணக்கம் காணப்பட்டது.

Thanks – Pejabat Perdana Menteri.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles