
சென்னை, ஏப் 9
தமிழக மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக அமைச்சர் சேகர் பாபு சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் .
அமைச்சர் பி.கே. சேகர் பாபு அவர்களுக்கு மலேசிய ஜசெக கட்சியைச் சேர்ந்த டி.கண்ணன் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
துறைமுகத் தொகுதியின் பல்வேறு சமூகத்தினருடன் அவர் கொண்டுள்ள சிறப்பான சேவை வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு கடின உழைப்பாளியான அமைச்சர் சேகர் பாபு இம்முறையும் மகத்தான வெற்றியை பதிவு செய்வார் என்று கண்ணன் நம்பிக்கை தெரிவித்தார்

