
உலகில் உள்ள இந்து பெருமக்கள் அனைவருக்கும் எனது சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மன அமைதியையும், நீண்ட ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும், ஆசீர்வாதங்களையும் வழங்கட்டும் என்று மலேசிய நகரத்தார் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

